Thursday, November 20, 2025

Chapter 2 Sangya Yoga

Bg. 2.1



सञ्जय उवाच
तं तथा कृपयाविष्टमश्रुपूर्णाकुलेक्षणम्
विषीदन्तमिदं वाक्यमुवाच मधुसूदनः

sañjaya uvāca
taṁ tathā kṛpayāviṣṭam
aśru-pūrṇākulekṣaṇam
viṣīdantam idaṁ vākyam
uvāca madhusūdanaḥ

மனிதன் துயருறும் காரணம் நான், எனது, உற்றார், உறவினர் எனப் பற்றுடையவர்களாய் தான் யார் எனும் உண்மை உணராததால் தான்.   உண்மை உணரும் பட்சத்தில் இன்பம் ஏது?  துன்பம் ஏது?  ஆன்ம நிலையிலேயே பலன் கருதாது  பணியாற்ற வேண்டியதின் அவசியத்தை பகவான் கிருஷ்ணன் மனம் கலங்கி கண்ணீர் மல்கிய அர்ஜுனனுக்கு உண்மை எடுத்து இயம்பும் வண்ணம், பகவத் கீதை அத்யாயம் 2 ஸாங்கிய யோகா துவங்குகிறது.


The reason why man suffers is because he does not realize the truth of who he is, as he is attached to things like "I", "mine", "my relatives", "my friends". If he realizes the truth, there is neither pleasure nor suffering. Bhagavad Gita Chapter 2 Sankhya Yoga begins with Lord Krishna explaining the necessity of working without regard for the result remaining fully conscious - the Awarness state-  to Arjuna, who was deeply moved and in tears.